• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு

EditorbyEditor
in Colombo, Main News, Politics, Sri Lanka
May 18, 2022

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. இதன்படி இன்று உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்.

” இனவிடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி’ என்ற தொனிப்பொருளில் பொத்துவிலிலும் பொலிகண்டியிலும் ஆரம்பித்த நடை பவனிகள் நேற்று மாங்குளத்தில் ஒன் றிணைந்து பரந்தன் ஊடாக வள்ளிபுனத்தைவந்தடைந்தது.

கடந்த 2006 ஆம்ஆண்டு வள்ளிபுனம் பகுதியில் விமானக் குண்டுவீச்சில் பலியாகிய மாணவர்களுக் கான அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியை வந்து பேரணி நிறைவடைந்துள்ளது.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

இந்த நடைபவனி இன்று காலை 8 மணிக்கு புதுக்குடியிருப்பில் இருந்து ஆரம்பமாகி, காலை 10.30க்கு முள்ளி வாய்க்காலில் இடம்பெறவுள்ள நினை வேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளக் கூடியதாக அங்கு சென்றடையும்.

இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தருகின்றவர்கள் காலை 8 மணிக்குபுதுக்குடியிருப்பு சந்தியிலே வருகைதந்து அந்தப் பேரணியில் இணைந்து கொள்ளுமாறும் ஏற்பாடாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரானலியோ அடிகளார் இன்றைய நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடு களும் நிறைவடைந்து உள்ளன எனவும், அனைத்து உறவுகளையும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்

Related

பரிந்துரை

ராஜபக்சக்களை விரட்ட எதிரணிகளுக்கு சம்பிக்க அழைப்பு

2 days ago

அரசுமீது மக்கள் கொதிப்பு – கோட்டா பதவி விலகாவிட்டால் ஆபத்து!

6 days ago
Illustration contains a transparency blends/gradients. Additional .aiCS6 file included. EPS 10

இலங்கையில் உச்சம் தொட்ட பணவீக்கம்!

5 days ago

எஞ்சலோ மெத்யூஸுக்கு கொரோனா!

5 days ago

இரு பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்த தாய் – இருவர் பலி! (காணொலி)

4 days ago

அதிருப்தியில் மக்கள் – அரசின் செல்வாக்கு மேலும் சரிவு!

4 days ago

பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாயின் கடிதம் சிக்கியது

4 days ago

கந்தக்காடு முகாம் களேபரம் – நான்கு படையினர் கைது!

4 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு

EditorbyEditor
in Colombo, Main News, Politics, Sri Lanka
May 18, 2022

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. இதன்படி இன்று உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்.

” இனவிடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி’ என்ற தொனிப்பொருளில் பொத்துவிலிலும் பொலிகண்டியிலும் ஆரம்பித்த நடை பவனிகள் நேற்று மாங்குளத்தில் ஒன் றிணைந்து பரந்தன் ஊடாக வள்ளிபுனத்தைவந்தடைந்தது.

கடந்த 2006 ஆம்ஆண்டு வள்ளிபுனம் பகுதியில் விமானக் குண்டுவீச்சில் பலியாகிய மாணவர்களுக் கான அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியை வந்து பேரணி நிறைவடைந்துள்ளது.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

இந்த நடைபவனி இன்று காலை 8 மணிக்கு புதுக்குடியிருப்பில் இருந்து ஆரம்பமாகி, காலை 10.30க்கு முள்ளி வாய்க்காலில் இடம்பெறவுள்ள நினை வேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளக் கூடியதாக அங்கு சென்றடையும்.

இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தருகின்றவர்கள் காலை 8 மணிக்குபுதுக்குடியிருப்பு சந்தியிலே வருகைதந்து அந்தப் பேரணியில் இணைந்து கொள்ளுமாறும் ஏற்பாடாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரானலியோ அடிகளார் இன்றைய நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடு களும் நிறைவடைந்து உள்ளன எனவும், அனைத்து உறவுகளையும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்

Related

பரிந்துரை

‘எங்களுக்கு எதிராக பொருளாதார போரும் தொடுப்பு’

6 days ago

காட்டு யானை தாக்கி இராணுவ சிப்பாய் பலி!

4 days ago

இலங்கையர்களின் உயிர் பறிக்கும் ‘எரிபொருள் வரிசை’

7 days ago

2024வரை பணம் அச்சிட வேண்டிவரும்!

15 hours ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!