• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

வெளிநாடு செல்ல முற்பட்ட 67 பேர் கைது!

EditorbyEditor
in Politics, Sri Lanka, Trincomalee
May 24, 2022

இலங்கையிலிருந்து, சட்டவிரோதமாக செல்வதற்கு முயற்சித்த 67 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை சல்லி, சாம்பல் தீவில் நேற்றிரவு (23) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

02 ஆட்டோக்கள், கெப் வாகனமொன்றும் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

மேற்படி வாகனங்களில் பயணித்த 12 ஆண்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே, சட்டவிரோதமாக நாட்டிலிருந்து செல்வதற்கு படகில் தயாராகவிருந்தவர்களும் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்கடத்தலில் ஈடுபடும் ஐந்து பேரும் கைதானவர்களில் அடங்குகின்றனர்.

வௌிநாட்டுக்கு செல்வதற்கு தயாராகவிருந்த 45 ஆண்களும் 07 பெண்களும் சிறு பிள்ளைகள் மூவரும் குறித்த படகில் இருந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களை நிலாவௌி மற்றும் உப்புவௌி பொலிஸாரிடம், விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related

பரிந்துரை

சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற தமிழ் வீராங்கனை

1 day ago

எரிபொருள் வாங்க சென்ற 52 வயது பெண் கள்ள காதலனுடன் ஓட்டம்!

5 days ago

அதிருப்தியில் மக்கள் – அரசின் செல்வாக்கு மேலும் சரிவு!

4 days ago

ஆஸி. அணி வெற்றிநடை!

5 days ago

ஆட்சி கவிழ்ப்புக்கு நாமல் அழைப்பு – கட்சிகள் மறுப்பு!

3 days ago

ஹொரோயினுடன் வாழைச்சேனையில் ஒருவர் கைது!

4 days ago

பட்டினி சாவிலிருந்து மக்களை மீட்போம் – யாழில் கையெழுத்து வேட்டை

4 days ago

இலங்கை மீண்டெழும் – அமெரிக்கா நம்பிக்கை

5 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

வெளிநாடு செல்ல முற்பட்ட 67 பேர் கைது!

EditorbyEditor
in Politics, Sri Lanka, Trincomalee
May 24, 2022

இலங்கையிலிருந்து, சட்டவிரோதமாக செல்வதற்கு முயற்சித்த 67 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை சல்லி, சாம்பல் தீவில் நேற்றிரவு (23) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

02 ஆட்டோக்கள், கெப் வாகனமொன்றும் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

மேற்படி வாகனங்களில் பயணித்த 12 ஆண்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே, சட்டவிரோதமாக நாட்டிலிருந்து செல்வதற்கு படகில் தயாராகவிருந்தவர்களும் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்கடத்தலில் ஈடுபடும் ஐந்து பேரும் கைதானவர்களில் அடங்குகின்றனர்.

வௌிநாட்டுக்கு செல்வதற்கு தயாராகவிருந்த 45 ஆண்களும் 07 பெண்களும் சிறு பிள்ளைகள் மூவரும் குறித்த படகில் இருந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களை நிலாவௌி மற்றும் உப்புவௌி பொலிஸாரிடம், விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related

பரிந்துரை

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கணவனை கொலை செய்த மனைவி

3 days ago

இலங்கையர்களின் உயிர் பறிக்கும் ‘எரிபொருள் வரிசை’

7 days ago

எஞ்சலோ மெத்யூஸுக்கு கொரோனா!

5 days ago

சர்வதேச ஆதரவை திரட்டுவதில் ரணில் தீவிரம்!

2 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!