இலங்கையில் உச்சம் தொட்ட பணவீக்கம்!

Politics 1 வருடம் முன்

banner

இலங்கை வரலாற்றில் உச்சபட்ச பண வீக்கம் ஜுன் மாதம் பதிவாகியுள்ளது என புள்ளி விபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
.
புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவல்களின் அடிப்படையில் பண வீக்கம் 54.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அத்துடன், பொருட்களின் விலைகளும் 80 வீதத்தால் அதிகரித்துள்ளது.