AmericaPoliticsWorld

அமெரிக்க வரலாற்றில் குற்றவியல் வழக்கில் தண்டனைபெற்ற முதல் முன்னாள் ஜனாதிபதி

அமெரிக்க வரலாற்றில் குற்றவியல் வழக்கொன்றில் தண்டனைபெற்ற முதல் முன்னாள் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதிவாகியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்மீதான மோசடி நிதி அறிக்கைகள் தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு நியூயோர்க் மாநிலத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், 22 சாட்சியங்கள் ஆராயப்பட்டன.

வழக்கு தொடர்பான 34 குற்றச்சாட்டுகளிலும் ட்ரம்ப் குற்றவாளியென அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

Related Articles

Back to top button