ஆஸ்திரேலிய நடிகரான ஜுலியன் மெக்மஹேன் தனது 56 ஆவது வயதில் காலமானார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இவர் முக்கிய பல படங்களில் நடித்துள்ளதுடன், விருதுகளையும் வென்றுள்ளார்.
ஜுலியன் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் வில்லியம் மக்மஹோனின் மகனென்பது குறிப்பிடத்தக்கது.