குயின்ஸ்லாந்தில் மூன்று கார்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
மஸ்டா ரக காரில் பயணித்த 19 வயதுடைய இரு சிறார்களும், யுவதி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஏனைய இரு கார்களின் சாரதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.