யாழில் வன்முறை கும்பலுக்கு வலை!
வடக்கில் போதைப்பொருள் கடத்தலுடன் பாதுகாப்பு தரப்புக்கு தொடர்பா?
இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவுக்கிடையில் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
வன்முறையில் ஈடுபடும் சிறார்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்குகிறது விக்டோரியா! 25 ஆண்டுகள் சிறை!!
Wednesday, November 12, 2025
Sydney
தென்மேற்கு விக்டோரியாவில் பெண்ணொருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் நடத்தினார் எனக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.