நியூ சவூத் வேல்ஸ் வடக்கு பகுதியில் யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 29 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டு வன்முறை தொடர்பில் பொலிஸாருக்கு நேற்று இரவு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
இதற்கமைய சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றபோது 20 வயது யுவதி உயிரிந்து காணப்பட்டார். சடலம் வைத்தியசாலைக் கொண்டுசெல்லப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.