சிட்னி இன்னர் வெஸ்டில் பேருந்துக்குள் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
51 வயது நபர்மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர் ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் தப்பிச்சென்றுள்ளார். விசாரணைகள் தொடர்கின்றன.