ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைவிதித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளைத் தொடர்ந்தும் நீடித்து வருகிறது. அமெரிக்க ஜனாதபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சி செய்தும் போரை நிறுத்த இயலவில்லை.
இந்த நிலையில், அமெரிக்க கருவூல துறையின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் , ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லூகாயில் மீது தடை விதித்துள்ளது. இந்த நிறுவனங்கள் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு நிதி அளித்து வருவதாக ட்ரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டி உள்ளது.
இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து ஒரு நாளைக்கு 3.1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கின்றன. ரோஸ்நெப்ட் நிறுவனம் மட்டும் உலகளாவிய அளவில் 6 சதவீதத்தையும், ரஷ்ய எண்ணெய் உற்பத்தியில் பாதியையும் கொண்டுள்ளது.
2022-ம் ஆண்டு உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை மேஎதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையாது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளுக்கு சவால் என்பதாலேயே ஒன்றிணைந்து பயணிப்பது பற்றி பரிசீலிக்கின்றன. அது அத்தரப்புகளின் சுயநல அரசியலின் வெளிப்பாடாகும் எனவும் அமைச்சர் கூறினார்.
' நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தவேளை அவர்கள் ஒன்றிணையவில்லை. போர் நடந்த காலகட்டத்தில்கூட இணைந்து பயணிக்கவில்லை. தற்போது இணைகின்றனர் எனில் அது அவர்களின் வங்குரோத்து அரசியலை வெளிப்படுத்துகின்றது." என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ற்கத்திய நாடுகள் நிறுத்திக்கொண்டுள்ளன.