நியூ சவூத் வேல்ஸ் ஹண்டர் பகுதியிலுள்ள பூங்காவொன்றில் வயோதிப பெண்ணை வன்கொடுமைக்கு உட்படுத்த முற்பட்டார் எனக் கூறப்படும் 13 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூங்;காவில் நடந்துகொண்டிருந்த பெண்ணொருவரே நேற்றிரவு குறித்த சிறுவனால் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
வயோதிப பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவனிடம் விசாரணைகள் இடம்பெற்று, அவர் இன்று சிறார் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.