சிட்னி வடமேற்கில் இரு பாடசாலைகளுக்கு அருகிலுள்ள பூங்காவொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் சிறுவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இன்று பிற்பகல் 4.20 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான 17 வயது சிறுவனுக்கு துணை மருத்துவர்கள், ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை வழங்கினாலும் அவர் சம்பள இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தரப்பு தொடர்பில் தகவல் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.