இந்தோனேசியா, பாலியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது 14 ஆஸ்திரேலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டனை சேர்ந்த ஆபாச பட நடிகை போனி ப்ளூ தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை வேட்டையின் ஓர் அங்;கமாகவே இக்கைது இடம்பெற்றுள்ளது.
போனி ப்ளூ கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். 26 வயதானஅவர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வுpசாரணைகளில் கைதான ஆஸ்திரேலியர்கள் குற்றச்சாட்டு சுமத்தப்படாது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
போனி ப்ளூ மற்றும் ஆஸ்திரேலியர் ஆண் ஒருவர் தொடர்ந்து தடுப்பு காவலில் உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.