அடிலெய்ன் தெற்கு புறநகர்ப் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 6.40 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்;பெற்றுள்ளது.
துப்பாக்கிசூட்டுக்கு இலக்கான தம்பதியினர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் துணை மருத்துவர்களால் சம்பவ இடத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தெற்கு ஆஸ்திரேலிய பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.