.........
தபால்மூல வாக்கு - கொழும்பு மாவட்டம்
தேசிய மக்கள் சக்தி - 28, 475
ஐக்கிய மக்கள் சக்தி - 2,985
புதிய ஜனநாயக முன்னணி - 1,814
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 934
..............
தபால்மூல வாக்கு - மொனறாகலை மாவட்டம்
தேசிய மக்கள் சக்தி - 19,686
ஐக்கிய மக்கள் சக்தி - 3,297
புதிய ஜனநாயக முன்னணி - 883
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 650
....
தபால்மூல வாக்கு - அம்பாந்தோட்டை மாவட்டம்
தேசிய மக்கள் சக்தி - 17,326
ஐக்கிய மக்கள் சக்தி - 1,623
புதிய ஜனநாயக முன்னணி - 774
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 1,293
.........
காலி மாவட்டம், காலி தேர்தல் தொகுதி
தேசிய மக்கள் சக்தி - 39,707
ஐக்கிய மக்கள் சக்தி - 9,410
புதிய ஜனநாயக முன்னணி - 3,741
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 1,885
............
தபால்மூல வாக்குகள் - களுத்துறை மாவட்டம்
தேசிய மக்கள் சக்தி - 29,076
ஐக்கிய மக்கள் சக்தி - 3,340
புதிய ஜனநாயக முன்னணி - 1,913
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 1,160
...........
இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்குரிய முடிவுகள் தற்போது வெளிவந்த வண்ணமுள்ளன. முதற்கட்டமாக தபால்மூல வாக்களிப்பு தொடர்பான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அரசாங்க ஊழியர்களின் பேராதரவை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.
தபால்மூல வாக்குகள் - இரத்தினபுரி மாவட்டம்
தேசிய மக்கள் சக்தி - 24,776
ஐக்கிய மக்கள் சக்தி - 2,969
புதிய ஜனநாயக முன்னணி - 1,528
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 1,031
............
தபால்மூல வாக்குகள் - காலி மாவட்டம்
தேசிய மக்கள் சக்தி - 32,296
ஐக்கிய மக்கள் சக்தி - 3,523
புதிய ஜனநாயக முன்னணி - 1,964
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 1,846