World

கட்சிக்குள்ளேயே கழுத்தறுப்பு! பின்வாங்குவாரா பைடன்?

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடக் கூடாது என்று அவரது சொந்தக்கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்ப்பலைகள் நாளுக்கு நாள்…

Read More »

குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை ஜனாதிபதி வேட்பாளராக 38 வயதான ஒஹியோ செனட் உறுப்பினர் ஜேடி…

Read More »

ட்ரம்ப்மீது துப்பாக்கிச்சூடு: பைடன் கூறுவது என்ன?

“ எங்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால் நாங்கள் எதிரிகள் அல்லர்” என்று ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்…

Read More »

காசாவின் அல்-மவாசி மீது இஸ்ரேல் தாக்குதல்: 90 பேர் பலி

காசாவின் அல்-மவாசி மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் குறைந்தது 90 பேர் உயிழிப்பு. காசாவின் தெற்குப் பகுதியில் கான் யூனிஷுக்கு மேற்கே அமைந்துள்ள அல்-மவாசி மீது இஸ்ரேலிய…

Read More »

ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றம்: வடகொரியா எதிர்ப்பு!

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. “உக்ரைனின் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு” என்ற தலைப்பிலான தீர்மானத்தை உக்ரைன் முன்மொழிந்தது. பிரான்ஸ், ஜெர்மனி…

Read More »

உக்ரைன் ஜனாதிபதியை புடின் என அழைத்த பைடன்!

அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை ‘புடின்’ என அழைத்து அறிமுகம் செய்தார். அடுத்த சில நொடிகளில் அதை திருத்திச் சொன்னார். அது இப்போது…

Read More »

உக்ரைன் போர்: ரஷ்ய ஜனாதிபதியிடம் மோடி கூறியது என்ன?

ரஷ்ய ஜனாதிபதி புடினை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கும் நிலையில், உக்ரைன் போரில் குழந்தைகளின் உயிரிழப்பு குறித்து புடினிடம் கவலை வெளியிட்டுள்ளார். இந்திய – ரஷ்ய…

Read More »

ஆஸ்திரேலியா முடக்கியுள்ள ரஷ்ய நிதியை கோருகிறது உக்ரைன்!

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் முற்றாக சேதமடைந்துள்ள குழந்தைகள் வைத்தியசாலையை மீPளக் கட்டியெழுப்புவதற்கு ரஷ்யாவின் முடக்கப்பட்ட நிதியை ஆஸ்திரேலியா பயன்படுத்த வேண்டும் என்று உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கான…

Read More »

பிலிப்பைன்ஸ் கடல் எல்லைக்குள் ஊடுருவிய சீன கப்பலால் பதற்றம்!

பிலிப்பைன்ஸ் கடல் எல்லைக்குள் ஊடுருவிய சீனாவின் கடலோர காவல் “மான்ஸ்டர்’ கப்பல் தென் சீனக்கடலில் உள்ள மணிலாவின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் (Manila’s Excludive Economic Zone)…

Read More »

படகு கவிழ்ந்து 89 அகதிகள் பலி!

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மரிற்றேனியாவை அண்மித்துள்ள 4 கிலோமீட்டர் (2.5 மைல்) தொலைவில், அட்லாண்டிக் பெருங்கடலில் 170 அகதிகளை ஏற்றி வந்த படகு விபத்துக்குள்ளானதில் சுமார் 89…

Read More »

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் மசூத் பெசெஸ்கியன் வெற்றி

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் மசூத் பெஸ்கியான் அபார வெற்றி பெற்றார். ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராகிம் ரைசி, கடந்த மாதம் 19-ஆம் திகதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து,…

Read More »

பிரிட்டன் தேர்தலில் ஈழத் தமிழ் பின்னணிகொண்ட வேட்பாளர் வெற்றி!

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சி சார்பில் களமிறங்கிய புலம்பெயர் தமிழரான உமா குமரன் வெற்றிபெற்றுள்ளார். பிரிட்டன் ஸ்டார்ட்போர்ட் போ தொகுதியில் போட்டியிட்ட அவர் 19 ஆயிரத்து…

Read More »

பிரிட்டனில் ஆட்சியைக் கைப்பற்றியது லேபர் கட்சி!

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சி 339 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 72 இடங்களில்…

Read More »

பிரிட்டன் தேர்தல் முடிவு எவ்வாறு அமையும்?

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வியை சந்திக்கும் என தெரியவருகின்றது. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். அந்த…

Read More »

மத வழிபாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்டோர் பலி!

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மத வழிபாட்டு கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 90 பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், முதியவர்கள் உட்பட ஏராளமானோர் படுகாயம்…

Read More »

கென்யாவில் போராட்டம்: நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு – 23 பேர் பலி!

கென்யாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் சிக்கி இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருந்திரளானோர் காயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தீ வைத்து செங்கோலையும் எடுத்துச்சென்றுள்ளனர். புதிய…

Read More »

ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளுக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை!

ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. உக்ரைன்மீது ரஷ்யா 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்…

Read More »

காயமடைந்த பாலஸ்தீனரை ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்ற இஸ்ரேல் இராணுவம்

மேற்கு கரையில் தேடுதல் வேட்டையின்போது காயமடைந்த பாலஸ்தீனரை இஸ்ரேலிய இராணுவம் ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்றசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மனித உரிமை மீறல் என சர்வதேச…

Read More »

காசாவில் பேரழிவு: நீர்வளமும் நாசம்!

கடந்த 8 மாதங்களில் இஸ்ரேலிய படைகளினால் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் 67 சதவீத நீர் சுகாதார வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக UNRWA அமைப்பு தனது X…

Read More »

தாய்வானுக்கு அமெரிக்கா ஆயுதம் விற்பனை: கடுப்பில் சீனா

306 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்களை தைவானுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது என்று பென்டகன் பாதுகாப்பு…

Read More »
Back to top button