France

ரியூனியன் தீவுக்கு இலங்கை அகதிகள் 46 பேர் படகில் வருகை

இலங்கையில் இருந்து 46 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் மற்றொரு படகு பிரான்ஸின் ரியூனியன் தீவை வந்தடைந்துள்ளது. ஆறு சிறுவர்கள், இரண்டு பெண்கள் அடங்கிய இக் குழுவினரை பிரான்ஸின் கடற்படைக்…

Read More »

மிரட்டுகின்றது பருவ நிலை – ஆலங்கட்டி மழையால் 50 பேர் காயம்! குழந்தை மரணம்!!

ஸ்பெயினில் கடும் வெப்பம், காட்டுத்தீ என்பவற்றைத் தொடர்ந்து சில பகுதிகளில் சடுதியான ஆலங்கட்டி (hailstones) மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. கட்டலோனியாவில் சில பகுதிகளைக் கடும் காற்றுடன் தாக்கிய…

Read More »

இலங்கையர்கள் ஆறு பேர் ரியூனியன் தீவில் தஞ்சம்!

பிரான்ஸின் இந்து சமுத்திரத் தீவான ரியூனியனுக்கு சிறிலங்கா கொடியுடன் மீன்பிடிப்படகு ஒன்றில் வந்த ஆறுபேர் அங்கு தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிறு…

Read More »

பிரான்ஸின் வரலாற்றிலே நேரிட்ட பெரும் காட்டுத் தீ!

பிரான்ஸின் தென் மேற்குப் பகுதியில் கடந்த சில நாட்களாகப்பெரும் காட்டுத் தீ பரவிய பிரதேசத்துக்கு நேரில் விஜயம் செய்த அதிபர் மக்ரோன், தீயை அணைப்பதற்காக இரவுபகலாகப்போராடிய தீயணைப்பு…

Read More »

பிரான்ஸின் பிரதமர் நம்பிக்கை வாக்கில் வென்றார்!

அதிபர் மக்ரோனின் சிறுபான்மை அரசின் பிரதமர் எலிசபெத் போர்னுக்கு எதிராக இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு பிரேரணை தோல்வியடைந்துள்ளது. பிரான்ஸில் “Motion de censure” எனப்படுகின்ற…

Read More »

2015 இல் பிரான்ஸை அதிர வைத்த ஐ.எஸ். பயங்கரவாதிக்கு மரண தண்டனை!

2015 நவம்பர் 13 ஆம் திகதி பாரிஸை அதிரவைத்த பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிருடன் தப்பிப் பிடிபட்ட முக்கிய இஸ்லாமியத் தீவிரவாதக் கைதியாகிய சலா அப்தெஸ்லாமுக்கு (Salah Abdeslam)…

Read More »

பிரான்ஸ் வரலாற்றில் முதல் முறையாக பெண் சபாநாயகர் தெரிவு!

பிரான்ஸின் வரலாற்றில் முதல் முறையாக நாட்டின் சட்டமன்றமாகிய நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபைக்குத் தலைவராக-சபாநாயகராகப்- பெண் ஒருவர் தெரிவாகியிருக்கிறார். பிரான்ஸில் தேசிய சட்டமன்றத்தின் தலைவர்(National Assembly president) பதவி என்பது…

Read More »

மூடிய இடங்கள், சனக் கூட்டங்களில் மாஸ்க் அணிய அறிவுரை

மூடிய இடங்கள் (“espaces clos”) மற்றும் சனக் கூட்டம் நிறைந்த பகுதிகளில் பொது மக்கள் மீண்டும் வைரஸ் தடுப்பு மாஸ்க் அணிவதை ஊக்கப்படுத்துமாறு பிரதமர் எலிசபெத் போர்ன்…

Read More »

பாரிஸில் முதல் குழந்தைக்கு குரங்கு அம்மை தொற்றியது

ஆரம்பப் பள்ளி (école Primaire) செல்லும் குழந்தை ஒன்றுக்குக் குரங்கு அம்மை தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாரிஸ் பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு விடுத்துள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read More »

நாடாளுமன்றம் செல்கிறார் சுத்திகரிப்புப் பணிப் பெண்

இம்முறை பிரான்ஸின் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானோரில் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைந்துள்ள போதிலும் அவர்களில் மிக முக்கியமானவர் ரஷெல் கேக்(Rachel Keke) என்ற 48 வயதான ஆபிரிக்க வம்சாவளிப்…

Read More »

முதல் முறை ஜனாதிபதியின் கட்சி நாடாளும் பெரும்பான்மை இழந்தது

நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. முன்கூட்டிய மதிப்பீடுகளின் படிஅதிபர் மக்ரோன் தரப்பு 205 முதல் 235இடங்களை மட்டுமே கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையை எட்ட முடியாத…

Read More »

தீ மிதித்த 25 பேர் காயம்!! சுவிஸ் சூரிச்சில் சம்பவம்!!

எரிந்து தணலாகிய நிலக்கரி மீது நடந்து சாதனை செய்ய முயன்றவர்களில் 25 பேர் கால்களில் படுகாயமடைந்தனர். அவர்களில் 13 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுவிற்சர்லாந்தின் சூரிச் கன்ரனில்…

Read More »

பிரான்ஸ் அதிபர் விரைவில் உக்ரைன் பயணம்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நூறு நாள்களைத் தாண்டி நீடிக்கிறது. கிழக்கு டொன்பாஸ் பிராந்தியத்தின் முழுப் பகுதியையும் ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன. போரில் ஒரு கணிசமான வெற்றி…

Read More »

பணவீக்கம்: 20 ஆண்டுகளுக்குப் பின்தண்ணீர் போத்தல் விலை அதிகரிப்பு

ஐரோப்பாவில் அதிகரித்துவரும் பண வீக்கம் சாதாரணமாகக் கொள்முதல் செய்கின்ற நாளாந்தப் பொருள்கள் அனைத்தினது விலைகளிலும் தாக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. பிரெஞ்சு மக்களின் அபிமானம் பெற்ற கிறிஸ்டலின் (Cristaline)…

Read More »

ஸ்பெயின் – இங்கிலாந்து அணிகளது உதைபந்தாட்டத்தில் பெரும் குழப்பம்!

பாரிஸ் உதைபந்தாட்ட அரங்கில் ஏற்பட்ட குழப்பங்கள், முறைகேடுகளை அடையாளங் காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு தீர்மானித்துள்ளது. திங்களன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. இங்கிலாந்தின் லிவர்பூல்…

Read More »

கல்வி அமைச்சராகிக் கவனத்தை ஈர்த்த கறுப்பின வரலாற்றாசிரியர்!

பிரான்ஸில் குடியேற்றம் மற்றும் காலனி ஆதிக்கம் தொடர்பான வரலாற்றாசிரியர் பேயாப்பே என்டியாய் (Pap Ndiaye)கல்வி மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆபிரிக்க வம்சாவளியில் செனகல் நாட்டைச்…

Read More »

21 குண்டுகள் முழங்க மக்ரோன் பதவியேற்பு!

அதிபர் தேர்தலில் வெற்றியீட்டிய மக்ரோனின் உத்தியோகபூர்வ பதவியேற்பு வைபவம் எலிஸே மாளிகையில் இன்று நடைபெற்றிருக்கிறது. எலிஸே மாளிகையின் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்ற அரசு வைபவத்தில் மக் ரோனின்…

Read More »

பிரான்ஸிலும் “கோட்டாகோகம” கிராமம் உதயம்!

“கோட்டாகோகம” வெளிநாட்டுக் கிளை முதன்முதலாக பிரான்சில் எதிர்வரும் 8 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. பிரான்சின் தலைநகரான பாரிசில் அமைந்துள்ள ரிபப்ளிக் சதுக்கத்தில் “கோட்டா கோகம” கிளை இயங்கும்.…

Read More »

20 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் அதிபர் தேர்தலில் ஏற்பட்ட மாற்றம்!

44 வயதான எமானுவல் மக்ரோன் பிரான்ஸின் அதிபராக இரண்டாவது முறை வெற்றிவாகை சூடியுள்ளார். இரவு எட்டு மணிக்கு வெளியாகிய உத்தேச மதிப்பீடுகளின் படி இரண்டா வது சுற்றில்…

Read More »

பிரான்ஸின் கணிப்புத் தோல்வியா? உளவுப் பணிப்பாளர் பதவி விலகல்!

பிரான்ஸில் இராணுவத்தின் புலனாய் வுப் பணிப்பாளர் பதவி விலகியுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெனரல் எரிக் விடாட் (Eric Vidaud) கடந்த ஆண்டு நடுப்பகுதியிலேயே புலனாய்வுத் துறைப்…

Read More »
Back to top button