மரண அறிவித்தல்
திருமதி தங்கம்மா மயில்வாகனம்
தோற்றம் - 12/02/1943
மறைவு - 09/03/2025
சரசாலை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் Preston Victoria Australia வை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா மயில்வாகனம் அவர்கள் 09/03/2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
தகனக்கிரியைகள் விபரம்:
Venue:
Cordell Chapel (Follow Green Line)
Fawkner Memorial Park.
1187 Sydney Road, Fawkner, VIC
Date and Time:
Sunday, 16 March 2025
Viewing & Service From 11:30AM to 1:30PM
தொடர்புகளுக்கு
Rajesh - (Son)
(Preston)
0423502012