திரு செல்வத்துரை கங்காதரன்
தோற்றம்: 25 ஜூன் 1954
மறைவு: 26 மார்ச் 2025
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வத்துரை கங்காதரன் அவர்கள் இலங்கைக்குச் சென்றிருந்தவேளை மட்டக்களப்பில் 26-03-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை - நாகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.