அமரர் சீனியர் வைரவநாதன்
தோற்றம் - 15.10.1949
மறைவு - 11.10.2025
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், புத்தளத்தை வசிப்பிடமாகவும், ஆஸ்திரேலியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சீனியர் வைரவநாதன் 11.10.2025 அன்று மெல்பேர்ணில் இறைவனடி சேர்ந்தார். இறுதிக்கிரியைகள் 19.10.2025 அன்று நடைபெறும்.