திரு இராசரத்தினம் வின்னேஸ்வரன்
பிறப்பு – 09.04.1962
இறப்பு – 16.11.2025
வயது - 63
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா கன்பரா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் விக்னேஸ்வரன் அவர்கள் 16 – 11- 2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.