திரு. பாலசுந்தரம் ரவீந்திரன்
பிறப்பு - 01.01.1955
இறப்பு - 11.09.2026
இறுதிக்கிரியை விவரங்கள்
திகதி : செப்டம்பர் 16, 2026 (புதன்கிழமை)
நேரம்: காலை 8:00 மணி முதல் 10:30 மணி வரை
இடம்: Garden Chapel, Castlebrook Memorial Park, Windsor Road, Rouse Hill
அன்றைய தினம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து இறுதிச் சடங்குகள் மற்றும் ஆராதனைகள் இடம்பெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.