மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு மாணிக்கம் இரட்ணவடிவேல்
வயது 68
மெல்பேர்ண், அவுஸ்திரேலியா , கந்தர்மடம், இலங்கை (பிறந்த இடம்)
மலர்வு :20-May-1953 உதிர்வு : 27-Nov-2021

இலங்கை யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேர்ணை வசிப்பிடமாகவும் கொண்ட திரு மாணிக்கம் இரட்ணவடிவேல் அவர்கள் 27-11-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரகத்தி மாணிக்கம், சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி திருநாவுக்கரசு சற்குணம் தம்பதியினரின் அன்பு மருமகனும், இரஞ்சினிதேவியின் அன்புக் கணவரும், ரஜீவன், ரஜீக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஜெயக்குமாரின் அன்பு மாமனாரும், ஆரியன், அனிக்கா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும், காலஞ்சென்ற தேவராஜா, ராமலிங்கம் (கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரி- கந்தசாமி, காலஞ்சென்ற சிவனேஸ்வரி- சிவலிங்கம், காலஞ்சென்ற தனலக்ஷ்மி- தனபாலசிங்கம் மற்றும் அரியநாயகம் (இலங்கை), பாலரட்ணம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், விமலதேவி (இலங்கை), தவமலர் (கனடா), கந்தசாமி (இலங்கை), காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், தனபாலசிங்கம் மற்றும் லீலாவதி (இலங்கை), விமலாதேவி (கனடா), ரதிரஞ்சனா (கனடா), விக்னேஸ்வரன் (கனடா), புவனேஸ்வரன் (இலங்கை), லோகநாதன் (கனடா), சத்தியமூர்த்தி (கனடா), காலஞ்சென்ற சிவஞானம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
ரஜீவன் இரட்ணவடிவேல் – மகன்
+44 7948 250 665

ரஜீக்கா ஜெயக்குமார் – மகள்
+ 61 407 040 096

சர்மிளா சுதேசன் – பெறாமகள்
+61 421 974 227

தகவல் : குடும்பத்தினர்

பரிந்துரை

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

error: Content is protected !!