மரண அறிவித்தல்

அமரர் றமணன் விமலன் ராஜ்குமார்(றமா)
-
வயது 36
ஹம்டன் - மெல்பேர்ண், அவுஸ்திரேலியா , இலங்கை,சாவகச்சேரி, மிருசுவில் விடத்தாற்பளை (பிறந்த இடம்)
மலர்வு :22-Dec-1986
உதிர்வு : 15-Jan-2021
இலங்கை, சாவகச்சேரி, மிருசுவில் விடத்தாற்பளையைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா, மெல்பேர்ண் – ஹம்டன் பார்க்கை வதிவிடமாக கொண்ட திரு றமணன் விமலன் ராஜ்குமார் அவர்கள் கடந்த 15.01.2022 அன்று இறைபதமடைந்தார்.
அன்னார், ராஜ்குமார் மற்றும் காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மகனும் பேபியர்மிலா குமணன், துஸ்யந்தன், தாரணி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 30.01.2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு புருனோங் நினைவுப்பூங்காவில் இடம்பெறும் இறுதிகிரிகைகளைத்தொடர்ந்து Bunurong Memorial Park, 790 Frankston – Dandenong Rd, Dandenong South VIC 3175இல் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் உறவினர்கள் இலங்கையில் வசிப்பதனால் இறுதிச் சடங்குகள் நண்பர்களால் முன்னெடுக்கப்படுகிறது.
தொடர்புகளுக்கு :
நிரோசன்- 041117711
மதன் – 0426683537
அரன் மயில்வாகனம் – 0410197814
காந்தன் – 0414520834
குமார் – 0479106356
தகவல் : குடும்பத்தினர்