தோற்றம் - 22. 02. 1951
மறைவு - 09. 12. 2024
சின்னத்தம்பி கஜேந்திரா
உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கஜேந்திரா, 09.12.2024 திங்கட்கிழமை ஆஸ்திரேலியாவில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும்.