திரு. சின்னத்தம்பி யோகராசா
(இளைப்பாறிய குடியேற்ற அதிகாரி – திருகோணமலை)
அன்னை மடியில் 02 – 03 – 1947,
இறைவன் அடியில் 03, 01, 2025
யாழ் கரவெட்டியை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேர்னை வதிவிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி யோகராசா அவர்கள் 03 -01 – 2025 வெள்ளியன்று இறைவனடி சேர்ந்தார்.