மரண அறிவித்தல்
பிறப்பு - 15.08.1939
இறப்பு - 12.01.2025
சூசைப்பிள்ளை மரியநாயகம்
(சுண்டிக்குளி செரில்ஸ் முன்னாள் உரிமையாளர்)
கரம்பனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பஸ்ரியாம்பிள்ளை சூசைப்பிள்ளை மரியநாயகம் அவர்கள் (12.01.2025) ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமானார்.
அன்னாரின் பூதவுடல் கொழும்பு - 08 இல் உள்ள A.F RAYMOND மலர்சாலையில் 18.01.2025 அன்று காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19.01.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் இறுதி ஆராதனை நடைபெற்று பொரளை பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.