ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.
அன்றைய தினம் ஜனாதிபதியின் பங்குபற்றலுடன் யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் இரு இடங்களில் மக்கள் சந்திப்புகளை நடத்தவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.