336 உள்ளுராட்சிசபைகளுக்குரிய தேர்தல் எதிர்வரும் மே 06 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவால் இந்த அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளுராட்சிசபைகளுக்கு இன்று வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.