வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
நயினாதீவுக்குக் ஹெலியில் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டு, விகாராதிபதியிடம்ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்துக்கும் ஜனாதிபதி சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.