அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தை சேர்ந்த இரு விவசாயிகளால் உலகின் மிக பிரமாண்டமான எடையை கொண்ட பூசணிக்காய் அறுவடை செய்யப்பட்டு உள்ளது.
இதன் எடை 2164 பவுண்டு. விவசாயிகள் இருவரும் கடந்த 30 வருடங்களாக பூசணி பயிரிட்டு வருபவர்கள்.
மரக்கறி கண்காட்சியில் இப்பிரமாண்ட பூசணிக்காய் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்று இவர்கள் நம்பினர்.
ஆனால் இதன் எடை இவர்களையே பேரதிர்ச்சிக்கு உட்படுத்தி உள்ளது..