புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி அம்மையாளர் தனது 88 ஆவது வயதில் காலமானார்.
வயது மூப்பு காரணமாக இன்று அவர் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
தனது காந்த குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் பாடி, உலகளவில் நன்று அறியப்பட்ட பாடகியாவார்.