ஆளுங்கட்சி எம்.பி. கோகிலாவுக்கு கொரோனா

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தனவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.





அத்துடன், அவரன் கணவர் மற்றும் மகளுக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





சிகிச்சைகளுக்காக அவர் தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.