• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

ஜேர்மன் நாட்டவர் தூக்கிட்டு தற்கொலை!

EditorbyEditor
in Community, Matara, Sri Lanka
August 5, 2022

ஹிங்குரான நகருக்கு அண்மையில் விடுதியொன்றில் தங்கியிருந்த ஜெர்மன் நாட்டவர் ஒருவர் கடந்த 3 ஆம் திகதி குறித்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மகியஸ் சின்கர் என்ற ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 51 வயதான நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவர் ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு அம்பாறை பிரதேசத்திலுள்ள, ஹிங்குரான நகருக்கு வந்து சுமார் இரண்டு மாத காலம் தங்கியிருப்பார் எனவும் இம்முறை இலங்கை வந்த அவர் நான்கு மாதங்களுக்கும் மேலாக ஹிங்குரான பிரதேசத்தில் தங்கியிருந்துள்ளார்.

அமைச்சு பதவி வேண்டாம் – திகா

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!

செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல்

இவர் மனைவியை விவாகரத்து செய்தவர் என்றும் இவர் இரு புதல்விகளின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது. இன்று ஒரு புதல்வியின் பிறந்ததினம் என்றும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

பரிந்துரை

மொட்டு கட்சி ஆசியுடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில்!

2 days ago

நீர் கட்டணமும் உயர்கிறது!

6 days ago

சஜித்துக்கு சகுனம் சரியில்லை – எதிர்க்கட்சி தலைவர் பதவியும் பறிபோகும் அபாயம்!

17 hours ago

‘அடிப்படை மனித உரிமைகளில் கைவைக்க வேண்டாம்’

6 days ago

தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் – 21 ஆம் திகதி காத்திருக்கும் அதிரடி நகர்வு!

5 days ago

பனை மரங்களை கடத்திய அறுவர் கைது!

2 days ago

ஜனாதிபதி தேர்தலை குறிவைக்கும் நாமல்! மொட்டு கட்சியும் அவர் வசமாகிறது!!

5 days ago

மொட்டு கட்சியில் தஞ்சமடைகிறார் சுரேன் ராகவன்

5 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

ஜேர்மன் நாட்டவர் தூக்கிட்டு தற்கொலை!

EditorbyEditor
in Community, Matara, Sri Lanka
August 5, 2022

ஹிங்குரான நகருக்கு அண்மையில் விடுதியொன்றில் தங்கியிருந்த ஜெர்மன் நாட்டவர் ஒருவர் கடந்த 3 ஆம் திகதி குறித்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மகியஸ் சின்கர் என்ற ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 51 வயதான நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவர் ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு அம்பாறை பிரதேசத்திலுள்ள, ஹிங்குரான நகருக்கு வந்து சுமார் இரண்டு மாத காலம் தங்கியிருப்பார் எனவும் இம்முறை இலங்கை வந்த அவர் நான்கு மாதங்களுக்கும் மேலாக ஹிங்குரான பிரதேசத்தில் தங்கியிருந்துள்ளார்.

அமைச்சு பதவி வேண்டாம் – திகா

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!

செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல்

இவர் மனைவியை விவாகரத்து செய்தவர் என்றும் இவர் இரு புதல்விகளின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது. இன்று ஒரு புதல்வியின் பிறந்ததினம் என்றும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

பரிந்துரை

நீர் கட்டணமும் உயர்கிறது!

6 days ago

தமிழர்களையும் , தமிழ்க் கூட்டமைப்பையும் பிளவுபடுத்த சகுனி ஆட்டம்!

2 days ago

யாழிலிருந்து கதிர்காமத்துக்கு விசேட பஸ் சேவை

5 days ago

மோசடியாக கடன் பெறுவதற்கு ஒத்துழைத்த பெண் கைது!

7 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!