ஆஸி. தூதுவர் - யாழ் மேயர் சந்திப்பு

Politics 2 ஆண்டுகள் முன்

banner

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர், டேவிட் ஹொலி (David Holly) யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.





இந்த சந்திப்பு இன்று பிற்பகல் 4 மணிக்கு யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.





யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் இ.ஜெயசீலனும் சந்திப்பில் பங்கேற்றார்.