• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

தென்கொரியாவிடம் தமிழ்க் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
January 22, 2022

தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வை வழங்குமாறு இலங்கை அரசுக்கு, தென்கொரியா அரசு ஆலோசனை வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்தார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென்கொரிய சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார். சபை நடவடிக்கைகளையும் கண்காணித்தார்.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த தென்கொரிய சபாநாயகரை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் வரவேற்பதாகவும், அம்மக்களின் சார்பில் வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் சார்ள்ஸ் எம்.பி. குறிப்பிட்டார்.

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

அத்துடன், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் தென்கொரிய அரசும் தலையிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

” இலங்கையின் அபிவிருத்திக்கு தென்கொரியா ஒத்துழைப்புகளை வழங்கிவருகின்றது. பலர் அந்நாட்டில் வேலை செய்கின்றனர். எனவே, இலங்கையில் அனைத்து இன மக்களும் சம உரிமையுடன் வாழ்வதற்கும், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கும் இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்குமாறு தென்கொரிய சபாநாயகரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” -எனவும் தமதுரையில் சார்ள்ஸ் எம்.பி. குறிப்பிட்டார்.

Related

பரிந்துரை

வரையறுக்கப்பட்டது எரிபொருள் விநியோகம்!

16 hours ago

கர்ப்பிணி பெண்மீது கத்திக்குத்து – கருவிலிருந்த சிசு பலி! கொழும்பில் பயங்கரம்!!

4 days ago

கட்சி முடிவையும்மீறி அமைச்சு பதவியை முத்தமிட்டார் நிமல்

4 days ago

துயிலுமில்ல காணியில் இராணுவ முகாமா? மக்கள் கொதிப்பு! அளவீட்டு பணி நிறுத்தம்

5 days ago

யாழில் 6 வீடுகளில் கொள்ளையடித்த கள்ளன் சிக்கினான்

16 hours ago

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

12 hours ago

‘எரிவாயுவால் யாழில் ஏற்பட்ட பதற்றம்’

16 hours ago

‘செலவீனம் குறைப்பு’ – அலரிமாளிகையில் குடியேற ரணில் மறுப்பு

2 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

தென்கொரியாவிடம் தமிழ்க் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
January 22, 2022

தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வை வழங்குமாறு இலங்கை அரசுக்கு, தென்கொரியா அரசு ஆலோசனை வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்தார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென்கொரிய சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார். சபை நடவடிக்கைகளையும் கண்காணித்தார்.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த தென்கொரிய சபாநாயகரை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் வரவேற்பதாகவும், அம்மக்களின் சார்பில் வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் சார்ள்ஸ் எம்.பி. குறிப்பிட்டார்.

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

அத்துடன், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் தென்கொரிய அரசும் தலையிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

” இலங்கையின் அபிவிருத்திக்கு தென்கொரியா ஒத்துழைப்புகளை வழங்கிவருகின்றது. பலர் அந்நாட்டில் வேலை செய்கின்றனர். எனவே, இலங்கையில் அனைத்து இன மக்களும் சம உரிமையுடன் வாழ்வதற்கும், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கும் இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்குமாறு தென்கொரிய சபாநாயகரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” -எனவும் தமதுரையில் சார்ள்ஸ் எம்.பி. குறிப்பிட்டார்.

Related

பரிந்துரை

கோட்டா எதிர்ப்பு அலை ஓயவில்லை – இன்றும் போராட்டம் – மோதல்!

3 days ago

மனைவியின் மரண செய்தி கேட்டு, கணவர் தற்கொலை!

1 day ago

காட்டிக்கொடுத்துவிட்டார் ரணில் – சபையில் விளாசிய ரணில்

5 days ago

சர்வதேச விசாரணை வேண்டும் – முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் வலியுறுத்து

6 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!