டக்ளசுக்கு அமைச்சு பதவி உறுதி! கசிந்தது பெயர் பட்டியல்

Politics 1 வருடம் முன்

banner

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில், டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.





ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பரிந்துரைக்கமையவே டக்ளசுக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதென அறியமுடிகின்றது.





அத்துடன், தினேஷ் குணவர்தன, அலிசப்ரி, ஜீவன் தொண்டமான், சுயாதீனமாக செயற்படும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெறக்கூடும்