AustraliaPolitics

ஊடக சுதந்திரத்தில் கை வைக்க கூடாது: லிபரல் கட்சி கண்டம்

ஆஸ்திரேலிய ஊடகவியலாளருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சீன அதிகாரிகள் செயற்பட்ட விதம் தொடர்பில் லிபரல் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சீன பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பின்போது கேள்வி எழுப்பட்டது என்று நிழல் வெளிவிவகார அமைச்சர் Simon Birmingham
தெரிவித்தார்.

அத்துடன், ஆஸ்திரேலியா என்பது ஜனநாயக நாடாகும் எனவும், இங்கு ஊடக சுதந்திரம் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் Peter Dutton வும் இச்செயலை கண்டித்துள்ளார்.

இது விடயம் தொடர்பில் பிரதமர் முதுகெலும்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button