வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு இனி பீசீஆர் பரிசோதனை தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக புறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனை ஊடக கொவிட் தொற்றில்லை என உறுதிப்படுத்தினால் போதும் ஆஸ்திரேலிய அரசு அறிவித்தள்ளது.
எதிர்வரும் 23 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணி முதல் இந்தப் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் என்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது.
ஆஸ்திரேலியா வரும் பயணிகளுக்கு சௌகரியத ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு காணப்படும் என சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் மற்றும் உள்துறை அமைச்சர் கெரென் எண்ட்ரூஸ் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
நோய் தொற்றியுள்ளதா என கண்டறியும் நோக்கத்திற்காக மாத்திரம் என்டிஜன் பரிசோதனையை ஆஸ்திரேலியா அரசு கோருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையின் மூலம் பயணிகள் பயணம் செய்வதற்கு முன் காத்திருக்க வேண்டிய நேரம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு