பிரிஸ்பேன் வடக்கு பகுதியில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் கொல்லப்படுவதற்கு முன்பு, இரண்டு ஆண்களால் துரத்திச் செல்லப்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்ட பொலிஸார் , சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.
விசாரணைகளை முன்னெடுத்துவரும் அதிகாரிகள், அவரது மரணத்தை ஒரு கொலை என்று கருதுகின்றனர்.
சிசிரிவி காணொளி உதவியுடன் விசாரணைகள் நடந்து வருகின்றன.
சபா.தயாபரன்.