விக்டோரியா, மார்னிங்டன் கடற்கரையில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் ஒரு மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அருகில் இருந்தவர்கள் தண்ணீர் இருந்து அவரை மீட்டாலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
உயிரிழந்தவர் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை. பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.