AustraliaCommunityMain News

ஆஸியில் 26 லட்சம் பேருக்கு மகிழ்ச்சியான செய்தி

ஆஸ்திரேலியாவில் குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் 3.75 விகிதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு மத்தியிலேயே இந்த சம்பள உயர்வை வழங்குவதற்குரிய முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.

நியாயமான வேலை ஆணைக்குழுவாலேயே இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜுலை முதலாம் திகதி முதல் இது அமுலுக்கு வரவுள்ளது.

இந்த சம்பள அதிகரிப்புமூலம் 2.6 மில்லியன் பேர் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Back to top button