AustraliaCommunity

NSW மாநிலத்தில் பரவும் பறவைக் காய்ச்சல்: மூடப்பட்டது கோழிப் பண்ணை

பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டதையடுத்து சிட்னி வடமேற்கு பகுதியில் உள்ள கோழி பண்ணையொன்று மூடப்பட்டுள்ளது.

சிட்னில் CBD இல் இருந்து 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பண்ணையொன்றிலேயே பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதனை New South Wales  மாநில அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், இது என்னவகையான வைரஸ் திரிபு என்பது தொடர்பில் இன்னும் தகவல் வெளியாகவில்லை. பரிசோதனை நடத்தப்பட்டுவருகின்றது.

பறவை காச்சல் பரவுவதை தடுக்கவே பண்ணை மூடப்பட்டுள்ளது என்று மாநில விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button