• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • ஆப்ரிக்கா
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • நாளபாகம்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • ஆப்ரிக்கா
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • நாளபாகம்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

திருமலை டைக் வீதியில் 17 பேருக்கு கொரோனா!

JeyabyJeya
in Main News, Sri Lanka, Trincomalee
January 24, 2021

21/4 தாக்குதல் – விசாரணை அறிக்கையை நிராகரித்தது சு.க.

எதிரணி தலைவர்களை கிலிகொள்ள வைக்கும் ‘ஜனாதிபதி ஆணைக்குழு ஒப்பரேஷ்ன்’!

21/4 தாக்குதல் அறிக்கை – நாடாளுமன்றத்தில் முன்வைப்பு

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட  டைக்  வீதியில் 17 கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணியகத்தின் விடயத்துக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையின் மூலம் மூவருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று (24) 25 பேருக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, டைக் வீதியிலுள்ள மக்களை வெளியே செல்ல வேண்டாம் எனவும் வேறு இடங்களில் இருந்து செல்பவர்கள் உள் நுழைய வேண்டாம் எனவும் சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

(அப்துல்சலாம் யாசீம்)

பரிந்துரை

‘எதிரணி தலைவர்களின் குடியுரிமையை பறிக்கும் திட்டம் அரசுக்கு கிடையாது’

3 days ago

யாழில் விளக்கமறியல் கைதிக்கு கொரோனா

4 days ago

இலங்கையில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

4 days ago

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவருக்கு மறியல்

4 days ago
Sri Lankan President Gotabaya Rajapaksa leaves after addressing the parliament during the ceremonial inauguration of the session, in Colombo, Sri Lanka, Friday, Jan. 3, 2020. (AP Photo/Eranga Jayawardena)

அரசியல் நெருக்கடி – ஜனாதிபதி கோட்டா அவசர கூட்டத்துக்கு அழைப்பு

2 days ago

‘பெருந்தோட்டங்கள் இந்தியாவுக்கு விற்கப்படாது’

4 days ago

ஜனநாயகப் போராட்டத்தை சவாலுக்குட்படுத்துவது தவறு

6 days ago

‘எசல பெரஹெராவைத் தாக்குவதே சஹ்ரானின் பிரதான திட்டமாக இருந்தது’

1 day ago

அதிகம் படிக்கப்பட்டவை

தடுப்பூசி ஏற்றினாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்

2 days ago

நாடாளுமன்று இன்று கூடுகிறது – முக்கிய அறிக்கை முன்வைக்கப்படும்

3 days ago

ஜெனிவா இராஜதந்திரச்சமர் இன்று ஆரம்பம் – நாளை தினேஷ் உரை

5 days ago

உறவுகள் எங்கே? நீதிகோரி வடக்கில் தீச்சட்டி ஏந்தி போராட்டம்

6 days ago

ஜனநாயகப் போராட்டத்தை சவாலுக்குட்படுத்துவது தவறு

6 days ago

பருத்தித்துறையில் விபத்து – இளம் குடும்பஸ்தர் பலி

6 days ago

கொழும்பு அரசியலில் பரபரப்பு – பஸில், மங்கள இரகசிய சந்திப்பு!

3 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

திருமலை டைக் வீதியில் 17 பேருக்கு கொரோனா!

JeyabyJeya
in Main News, Sri Lanka, Trincomalee
January 24, 2021

21/4 தாக்குதல் – விசாரணை அறிக்கையை நிராகரித்தது சு.க.

எதிரணி தலைவர்களை கிலிகொள்ள வைக்கும் ‘ஜனாதிபதி ஆணைக்குழு ஒப்பரேஷ்ன்’!

21/4 தாக்குதல் அறிக்கை – நாடாளுமன்றத்தில் முன்வைப்பு

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட  டைக்  வீதியில் 17 கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணியகத்தின் விடயத்துக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையின் மூலம் மூவருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று (24) 25 பேருக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, டைக் வீதியிலுள்ள மக்களை வெளியே செல்ல வேண்டாம் எனவும் வேறு இடங்களில் இருந்து செல்பவர்கள் உள் நுழைய வேண்டாம் எனவும் சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

(அப்துல்சலாம் யாசீம்)

பரிந்துரை

யாழில் விளக்கமறியல் கைதிக்கு கொரோனா

4 days ago

பருத்தித்துறையில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

3 days ago

‘எசல பெரஹெராவைத் தாக்குவதே சஹ்ரானின் பிரதான திட்டமாக இருந்தது’

1 day ago

கொழும்பு அரசியலில் பரபரப்பு – பஸில், மங்கள இரகசிய சந்திப்பு!

3 days ago
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • ஆப்ரிக்கா
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • நாளபாகம்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me