மரண அறிவித்தல்
திரு. சேதுலிங்கம் மயில்வாகனம்
பிறப்பு 15/09/1939
இறப்பு 03/04/2025
வல்வெட்டித்துறை, வேம்படியை பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா (Sydney)யை வகிப்பிடமாகவும் கொண்ட சேதுலிங்கம் மயில்வாகனம் அவர்கள் 03/04/2025 வியாழன் அன்று இறைபதம் அடைந்தார்..
இவர் காலம் சென்ற சேதுலிங்கம் (விதானையார்), ராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும் , காலம் சென்ற பாலசிங்கம், ஞானகலாம்பிகை தம்பதிகளின் மருமகனும், சத்தியவதிதேவியின் அன்புக் கணவரும், சுரேன் (uk), சுசேதா (Australia, Sydney) சேதுலிங்கம் (சதீஸ் நீலன், மாவீரர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜு ,ரோகினியின் மாமனாரும், பரமேஸ்வரி (காலம் சென்ற), யோகேஸ்வரி, ராஜேஸ்வரி, ஐயாத்துரைபிள்ளை (காலம்சென்ற), ஞானகுரு (காலம் சென்ற), குமரகுரு (காலம் சென்ற) ஆகியோரின் சகோதரரும், தரன், ரூபா, அரன், ஹரிணி, ராகுல் ஆகியோரின் பேரனும், அர்ஜுன், இசான், பிரியா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
இறுதிக் கிரியை விபரம்
Pine Grove Crematorium Kington St
Minchin bury
NSW - 2770
Date: 08/04/2025, Tuesday
Time
9:00mto 11:00 AM
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.