மரண அறிவித்தல்!
அமரர் : இந்திராப்பிரியதர்சினி அரவிந்தன்
பிறப்பு - 06/02/1973
இறப்பு - 10/05/2026
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராப்பிரியதர்சினி அரவிந்தன் அவர்கள் நேற்று (10) இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னார் அரவிந்தனின் அன்பு மனைவியும், தர்மலிங்கம் செல்வராணி ஆகியோரின் மகளும் பாலேன்திரா பவாணி ஆகியோரின் மருமகளும் சுருதி, கௌதம் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். மற்றும் சாவித்திரி, சியாமளா, அனுஷா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்தனை செய்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி...