திருமதி. காயத்ரி ராஜேந்திரன்
(பிறப்பு: 1975 — இறப்பு: 2026)
இலங்கையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேர்ன் (Melbourne, Australia) நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காயத்ரி ராஜேந்திரன் அவர்கள் இறைபதம் அடைந்துவிட்டார்.
கணவர்: ராஜேந்திரன் குருக்கள் (பாவா)
பிள்ளைகள்: அத்யாந்தி (Adyandhi), ஆதேஷ் (Aadesh)
பெற்றோர்: மறைந்த திரு. நடேசசர்மா (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஊடகவியலாளர் / SLBC radio broadcaster) - திருமதி. பாலேஸ்வரி நடேசசர்மா
அன்பு உறவினர்கள்:
சிவசிறி C. ஜெகதீஸ்வர குருக்கள் சீதாதேவி (லண்டன்)
சிவசிறி ராஜசேகர குருக்கள் தர்மாம்பிகை (லண்டன்)
சிவசிறி P. பாலகுமார் விஜிதா (லண்டன்)
சிவசிறி விக்னேஸ்வரகுருக்கள் கல்யாணி (லண்டன்)
சிவசிறி N. ஜெயரத்தன் ஜனனி (பிரிஸ்பேன்)
சிவசிறி N. இந்திரஜித் அனோஜா (இலங்கை)
அன்பும், இரக்கமும், புன்னகையும் கொண்ட இவரது மறைவு குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இறுதிக்கிரியை விவரங்கள்
இறுதிக்கிரியை மற்றும் ஈமைச்சடங்குகள் பற்றிய விவரங்கள் உறுதி செய்யப்பட்டவுடன் பின்னர் அறியத்தரப்படும்.
தொடர்புகளுக்கு:
பாவா ராஜேந்திரன் குருக்கள்: +61 469 343 048
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.