மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு மரியாம்பிள்ளை தேவரட்ணம்
றெஜினா Transport (M.T.R), றெஜினா Hardware, றெஜினா Building - உரிமையாளர்
வயது 71
பருத்தித்துறை, Sri Lanka , குடத்தனை, Sri Lanka (பிறந்த இடம்)
மலர்வு :16-Jul-1951 உதிர்வு : 11-May-2022

யாழ். குடத்தனை பொற்பதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை தும்பளை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை தேவரட்ணம் அவர்கள் 11-05-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மரியாம்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும் மரியாம்பிள்ளை செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும் மரியறசிந்தா (றீற்றா) அவர்களின் அன்புக் கணவரும் அருட்தந்தை செல்வரட்ணம், காலஞ்சென்ற றெஜினா, ஜீவரட்ணம், விஜயரட்ணம், ரூபரட்ணம், செல்வறெனிதா, றெஜினோட் ஆகியோரின் அன்புத் தந்தையும் கவிதா, டயானி, றொசந்ரா, வின்சன்கிளாரோ, லக்சிகா, செல்வதாஸ், புஸ்பதாஸ், இதயதாஸ், மேரி ஸ்ரெல்லா, மேரி அனுஸ்ரெல்லா, றூபன், றூபி, றூவாணி, றூபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்ற மேரி றெஜினா(அன்னக்கிளி), றெஜிந்தா இராஜேஸ்வரி(குஞ்சம்மா), டேவிட் ஆகியோரின் அன்புச் சகோதரரும் அரியதாஸ், காலஞ்சென்ற புலேந்திரன், லட்சூசியா, தேவதாஸ், காலஞ்சென்ற யோகதாஸ், ரஞ்சன், ஞானன், மனோகரன், லலிதா, மனோகரி, லதா, சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் டேமினி, டெனி, டெனிசியா, டெனிஸ்ரன், டெலின் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்
றிசோனா, றெனிஷா, றெவீன், றியானா, அற்றீனா, றித்விக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பருத்தித்துறை தும்பளை வீதியில் உள்ள இல்லத்தில் 12-05-2022 வியாழக்கிழமை அன்று முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, 16-05-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் குடத்தனை பொற்பதியில் உள்ள இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:30 மணியளவில் புனித இராயப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு குடத்தனை பொற்பதி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

மரியறசிந்தா – மனைவி Mobile : +94778389128
அருட்தந்தை செல்வரட்ணம் – மகன் Mobile : +94771629546
ஜீவரட்ணம் – மகன் Mobile : +447939644255
ரூபரட்ணம் – மகன் Mobile : +33755320754
றெஜினோட் – மகன் Mobile : +94774601994
விஜயரட்ணம் – மகன் Mobile : +41789171914
செல்வறெனிதா – மகள் Mobile : +94778629870
டேவிட் – சகோதரன் Mobile : +41779793511
குஞ்சம்மா – சகோதரி Mobile : +94769789349
தேவதாஸ் – மைத்துனர் Mobile : +41779409561
செல்வதாஸ் – மருமகன்Mobile : +6421899681

தகவல் : குடும்பத்தினர்

பரிந்துரை

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

error: Content is protected !!