• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

அட ஈஸ்வரா! மீனுக்கு வீசிய வலையில் சிக்கியது முதலை

EditorbyEditor
in India, World
December 9, 2021

ஒடிசாவில் மீன் பிடிக்க வீசிய வலையில் முதலை சிக்கியதால், பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர்.

ஒடிசா மாநிலத்தின் கடலோர மாவட்டம் கென்டிராபாரா. இங்குள்ள பிடர்கனிகா நதியின் கிளை நதியான லூனாவில் மீன்பிடிப்பதற்காக மீனவர் ஒருவர் வலை வீசியுள்ளார். வலைக்குள் பெரிய மீன் ஒன்று சிக்கியிருப்பதாக நினைத்து, கரைக்கு இழுத்து வந்தபோது அது முதலை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். அங்கு சென்ற வனத்துறையினர் அந்த முதலையை மீட்டனர். அந்த முதலைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறிய அவர்கள், அதை பிடர்கனிகா நதியின் ஆழமான இடத்தில் கொண்டு சென்று விடுவித்தனர்.

எரியும் காடுகளில் பசி, தாகத்துடன் சிறு விலங்குகள் மீட்பு!

தாய்வான் விவகாரம்! அமெரிக்கா, சீனா இடையே போர் மூளுமா?

நியூயோர்க்கில் சல்மான் ருஷ்டி மீது கழுத்தில் கத்தி வெட்டு!

இதனிடையே முதலை சிக்கிய தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். உணவு தேடி இந்த பகுதிக்கு வரும் முதலைகள் சில நாட்களில் தங்களது இருப்பிடத்திற்கு திரும்பி விடுவதாக ஒடிசா வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related

பரிந்துரை

யாழிலிருந்து கதிர்காமத்துக்கு விசேட பஸ் சேவை

5 days ago

இன்று முக்கிய அமைச்சரவைக் கூட்டம்!

7 days ago

யாழ் மக்களுக்கு ரூ. 5, 000 தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

3 days ago

யாழ். இணுவில் பகுதியில் வயோதிபப் பெண் சடலமாக மீட்பு!

2 days ago

3 விடயங்கள் குறித்து கழுகுப் பார்வை அவசியம்!

3 days ago

‘தமிழரை உயர் கதிரையில் அமர்த்தும் மனநிலை இன்னும் தோற்றம் பெறவில்லை’

2 days ago

பொருளாதார மறுசீரமைப்புக்கு அவசரகால சட்டம் எதற்கு?

3 days ago

பொன்சேகாவின் அதிரடி வியூகம்!

1 day ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

அட ஈஸ்வரா! மீனுக்கு வீசிய வலையில் சிக்கியது முதலை

EditorbyEditor
in India, World
December 9, 2021

ஒடிசாவில் மீன் பிடிக்க வீசிய வலையில் முதலை சிக்கியதால், பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர்.

ஒடிசா மாநிலத்தின் கடலோர மாவட்டம் கென்டிராபாரா. இங்குள்ள பிடர்கனிகா நதியின் கிளை நதியான லூனாவில் மீன்பிடிப்பதற்காக மீனவர் ஒருவர் வலை வீசியுள்ளார். வலைக்குள் பெரிய மீன் ஒன்று சிக்கியிருப்பதாக நினைத்து, கரைக்கு இழுத்து வந்தபோது அது முதலை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். அங்கு சென்ற வனத்துறையினர் அந்த முதலையை மீட்டனர். அந்த முதலைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறிய அவர்கள், அதை பிடர்கனிகா நதியின் ஆழமான இடத்தில் கொண்டு சென்று விடுவித்தனர்.

எரியும் காடுகளில் பசி, தாகத்துடன் சிறு விலங்குகள் மீட்பு!

தாய்வான் விவகாரம்! அமெரிக்கா, சீனா இடையே போர் மூளுமா?

நியூயோர்க்கில் சல்மான் ருஷ்டி மீது கழுத்தில் கத்தி வெட்டு!

இதனிடையே முதலை சிக்கிய தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். உணவு தேடி இந்த பகுதிக்கு வரும் முதலைகள் சில நாட்களில் தங்களது இருப்பிடத்திற்கு திரும்பி விடுவதாக ஒடிசா வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related

பரிந்துரை

ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு 5 தமிழ்க் கட்சிகள் கூட்டாக கடிதம்

2 days ago

இலங்கையில் ஆழமாக காலூன்றுகிறது ஐ.ஓ.சி. நிறுவனம்!

7 days ago

கூட்டமைப்பை வைத்து கும்மி அடித்தவர்கள் எங்கள் கூட்டணியையும் உடைக்க சதி!

6 days ago

வவுனியா, திருகோணமலை நகரசபைகள் – மாநகர சபைகளாகின்றன!

6 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!