பருத்தித்துறையிலும் நினைவேந்தலுக்கு தடை

banner

பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கோவிட் -19 நோய்த் தொற்று சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ஒன்றுகூடுவதோ மக்களை ஒன்றுதிரட்டி நிகழ்வுகளை நடத்துவதோ முடியாது என  பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் தடைக் கட்டளை வழங்கியது.





மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தனித்தனியாக விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.





பிரதிவாதிகளாக முன்னர் தாக்கல் செய்யப்பட்டு மீளப்பெறப்பட்ட விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டவர்களின் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த விண்ணப்பங்கள் மீதான கட்டளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றினால் இன்று நண்பகல் வழங்கப்பட்டது.